கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி.வேலை முடிந்து சைக்கிளில் வீடு சென்ற போது பரிதாபம் !!!
கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்.இவர் பன்னிமடை அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு...






