கோவையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது..!
கோவையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை ரயில்வே அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது அந்த வழியாக வந்த மூன்று...





