கோவையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது....





