கொரொனாவில் இருந்து குணமானவர்களுக்கு 8 மாதங்களுக்கு கொரொனா தொற்று வராது..!
கொரொனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது எட்டு மாதங்களுக்கு இந்த வைரஸ் மீண்டும் தாக்காது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ...





