கை முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற சிறுமி மர்ம மரணம். முத்தூஸ் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்ததாக புகார் !!!
கோவை கை முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற வந்த மூன்றரை வயது சிறுமி மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் இறந்த சம்பவம் கோவை நகரில் பரபரப்பை...





