கேரளாவில் பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு..!
பிளாஸ்மோடியம் ஒவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சூடானில்...






