கூட்டணிக் கட்சிகளை ஈபிஎஸ் தான் முடிவு செய்வார் – ஓபிஎஸ்
2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய அவருக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை...





