காவல்துறை நெருக்கடி கொடுத்ததா? – செய்தியாளர் கேள்விக்கு எ.வ.வேலு பதில்
தி.மு.க முன்னாள் அமைச்சரான எ.வ.வேலுவிடம், காவல்துறை சார்பில் ஏதேனும் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தன் மீதான கேள்விகளுக்கும், தற்போதைய...






