அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்புகளில் தொடர்ந்து முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இவற்றிற்கு www.tngasapg.இந்த எஸ்சி எஸ்டி பிரிவினர் 2 ரூபாய் கட்டணமும், இதர பிரிவினர் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நிரப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது சார்ந்த சந்தேகங்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். உதவி எண்கள் கல்லூரிகள் பாடப்பிரிவுகள் உள்ளிட்ட விவரங்களை www.tngasapg.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.







