சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாகச் சந்திக்கிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று (25.10.2025) உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.






