எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன்..!
சென்னை எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் கச்சா எண்ணெயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட எண்ணூர்...






