உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர்கள் அறிவிப்பு..!
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்தை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வகைக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது....