உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் ஒளிபரப்பி சர்ச்சை..!
சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை...






