உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் கணக்கு முடக்கம்..!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் டுவிட்டர் கணக்கை முடக்கிய நபர்கள் அதன் முகப்பில் படமாக...





