உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இன்னும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கருத்து..!
உக்ரைன் எல்லையிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுவதாகவும், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய அமெரிக்க...





