இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த த.வெ.க வேட்பாளர்
கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.