--- --:--:-- --

இனி வாராந்திர தடுப்பூசி முகாம் இல்லை

இனி வாராந்திர தடுப்பூசி முகாம் இல்லை..!

தமிழகம் முழுவதும் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது எனவும் தேவைப்படும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாமை நடத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Right Menu Icon