--- --:--:-- --

இந்தோனேசிய நாடாளுமன்றம் செல்லும் பிரதமர் மோடிக்கு குதிரை படையினர் வரவேற்பு

இந்தோனேசிய நாடாளுமன்றம் செல்லும் பிரதமர் மோடிக்கு குதிரை படையினர் வரவேற்பு..!

இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்தோனேசிய நாடாளுமன்றம் செல்லும் பிரதமர் மோடிக்கு குதிரை படையினர் வரவேற்பு வரவேற்பு அளித்துள்ளனர். தொடர்ந்து இந்தோனேசியா, ஜகார்த்தாவில் பிரதமர் மோடி இன்று பேசவுள்ளார்.

Right Menu Icon