அதுக்காக தான் நான் அப்படி செய்கிறேனா, இதுதான் விஷயமே..ஷிவாங்கி பேட்டி..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர்கள் பலர். அப்படி கனவோடு கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு...





