அடாவடி ஆர்.ஐ. மெய்யப்பன் பந்தாட்டம்.. திருவாடானை மக்கள் கொண்டாட்டம்!
திருவாடானை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது திருவாடானை பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. ...





