ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமரான பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு இன்று செல்லவுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலை 9 மணியளவில்...






