ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்ணமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து கொளத்தூர்...





