ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி; ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் ‘அபராதம்’: ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்தார். வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்....






