அமெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது..!
அமெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து...





