அமலாவுக்கு முன் இந்த பிரபல ஹிந்தி நடிகையை காதலித்தாரா நாகர்ஜுனா..!
நடிகர் நாகார்ஜூனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக ஒருகாலத்தில் இருந்தவர். ஹிந்தியிலும் கூட அவர் நடித்து இருக்கிறார். தற்போது பிரம்மாஸ்திரா படம் மூலமாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து...





