கார் ரேஸுக்கு 24 கோடி செலவு பண்ணீங்களே, அது யார் அப்பா காசு? – தி.மு.க-வைச் சீண்டிய செங்கோட்டையன்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் தி.மு.க மற்றும் த.வெ.க உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும்...





