ஹாஸ்பிடலுக்குள் புகுந்த சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய நோயாளிகள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகளும் பொதுமக்களும் அலறி அடித்து ஓடிய நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினரும் போலீசாரும்...





