வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்கிறார். கடந்த 16ம் தேதி முதல் 4 நாட்கள் கொட்டித்தீர்த்த பெரும் கனமழையால்...





