வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு..!
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஒட்டியுள்ளனர்.யானை சிறிது நேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே வெளியே சென்றது. வனத்துறையினர்...





