வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகைக்காக டோக்கன்..!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வழங்கும் நிவாரணத் தொகை காண டோக்கன் வினியோகம் தொடங்கியது....





