வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை..!

த்திய கிழக்கு நாடான சவுதியில் சிவப்பு நிற ஹார்ட்டை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக புகார் அளித்தார். 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சவுதி அரசின் சட்டத்தின்படி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாட்ஸ்அப்பில் எத்தனை ஆட்சேபணை குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வருவது நிரூபிக்கப்பட்டால் அந்த புகார் பாலியல் துன்புறுத்தல் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.