வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த மக்கள்..!
துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் சாலையிலே குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பிணிப் பெண் நேற்று மருத்துவமனைக்கு...





