வரும் 14 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம்..!
புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி, காரைக்கால்...






