ரோட்ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் ரகுபதி
கரூர் த.வெ.க பிரசார கூட்டத்தில் 660 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் ரோட் ஷோ நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை...





