யோகியின் ட்விட்டர் கணக்கை முடக்கி குரங்குப் படத்தை வைத்த ஹேக்கர்கள்..!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலக ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவெற்றி பெற்றதை...





