--- --:--:-- --

யாசகம் பெற்ற பணத்தை நன்கொடையாக அளித்த முதியவர்..!

யாசகம் பெற்ற பணத்தை நன்கொடையாக அளித்த முதியவர்..!

வீதி வீதியாக பிச்சையெடுத்து சேகரித்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் ஒருவர் இளைஞர் தமிழர் உதவி திட்டத்திற்காக நன்கொடையாக அளித்து பாராட்டை பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம்...

Right Menu Icon