மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டம் ராமநத்ததில் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெரம்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் - அனிதா தம்பதியினருக்கு திருமணமாகி ஏழு...





