மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது – உச்ச நீதிமன்றம்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பயனாளர்களுக்கு பாதுகாப்பானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி...





