மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் வரும் 18ம் தேதி வரை அபராதம் இன்றி மக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்...