மதுரை பாலமேடு பேரூராட்சியில் பெண் ஒருவரின் வாக்கு கள்ளவாக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறி பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் ஒருவரின் வாக்கை மற்றொருவர் செலுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மல்லிகா என்பவரின் வாக்கை வேறொருவர் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.