போலி கணக்குகளை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்..!
நடிகர் விஜய்யின் மகன் மகள் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை விஜய் ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டாமெனவும் விஜய்யின் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்....