டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விசாரிக்கச் சென்றபோது விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட நிலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க உடனடியாக விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சினையை தெரிவித்தார்.
இதனையடுத்து மாற்று விமானத்தில் மூலம் பயணிகள் அமிர்தசரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.






