பார்ட்டியில் யாரோ போல் நடந்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா..!
திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவர்கள் இருவரும் முழுசம்மதத்துடன் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இதனிடையே இவர்களுக்கு...





