பாரதியார் சிலையில் இருந்த கைத்தடி காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
டெல்லியில் பாரதியார் சிலையில் இருந்த கைத்தடி திடீரெனக் காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சுப்பிரமணிய பாரதி மார்க்கில் உள்ள பாரதியார் சிலை 1987-ஆம் ஆண்டு முன்னாள்...





