--- --:--:-- --

பஸ் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்

பஸ் கட்டணம் உயர்வு – அமைச்சர் விளக்கம்

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. செலவுகள் அதிகரிப்பதால், இழப்புகளை சமாளிக்கும் வகையில், விரைவில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும்...

Right Menu Icon