பள்ளிகளுக்கு 26 ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறை..!
சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் 16ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநிலத்தில்...





