பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்..!
அரியலூரில் பணியின் போது மதுபோதையில் இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரிய நாகலூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமனும், காமரசவல்லி...






