நாளை முதல் 31-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை..!
சிவகங்கை மாவட்டம் முழுவதும், மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். வருகிற 24...





