தொடர் மின்வெட்டை கண்டித்து புதுச்சேரியில் கடை அடைப்பு போராட்டம்..!
தொடர் மின்வெட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்கிட வியாபாரிகள் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





