தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்காத ஜெகன் மோகன் ரெட்டி..!
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதேபோல், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த...





